vellore விண்ணமங்கலம் ஏரியை தூர் வாரும் பணியில் முறைகேடு: சிபிஎம் குற்றச்சாட்டு நமது நிருபர் அக்டோபர் 2, 2019 விண்ணமங்கலம் ஏரியை தூர்வா ரும் பணியில் முறைகேடு நடை பெற்றுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.